Butter Soap - For Luxury & Moisture ₹299 ரதிரா ஆயுர்வேதா நிறுவனம் பெற்று "ரதிரா பட்டர்"
நம்ப முடிகிறதா ! ஆம். நம் கேரளாவில் 75 வயது வைத்தியர் கண்டுபிடித்த இந்த ஒரு ஆயுர்வேத சோப்பு, 10,000 மதிப்பில் விலை போகிறது .
இந்த வைத்தியர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வருகிறார். இந்தியா முழுவதும் இருந்து வந்த தீராத நோய் உடைய பலரை குணமடைய செய்துள்ளார். கேரளா மாவட்டம் கண்ணூர் யை சேர்ந்த இவர் கண்டுபிடித்த குளியல் சோப்பு ஒன்று இப்பொது இணையத்தில் பயங்கர வைரலாகி உள்ளது. இவரிடம் கடந்த சில ஆண்டுகளாக வரும் நோயாளிகளில் தோல் மற்றும் உடல் சூடு சம்பத்தப்பட்ட பிரச்னைகளால் அதிகப்படியான நோயாளிகள் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆய்வு செய்த வைத்தியர், இதற்கு அடிப்படை காரணம், அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த சோப்பு என்பதை கண்டறிந்தார். இன்று புழக்கத்தில் உள்ள 90% சோப்புகள் வியாபார நோக்கத்திற்காக செய்யப்படுவதினால் அதில் விலை மட்டுமே பிரதானமாக வைத்து தயாரிக்கின்றனர் அதில் எந்த ஒரு மருத்துவ பொருட்களும் சேர்ப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். மேலும் வாசனைக்காக கெமிக்கல் அடங்கிய திரவிய பொருளை அதிகப்படிய சேர்த்து சந்தை படுத்துவதையும் அறிந்தார்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்ததால், இந்த தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முழுமையாக குணமடையவும் , மீண்டும் எப்பொழுதும் வராமல் இருக்கவும், ஒரு இயற்கை சோப்பை கண்டுபிடிக்க தீவிரமான ஆய்வில் ஈடுபட்டார். 10 வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்முலா முறையில் தயாரித்து , எது மிகச்சிறந்த பலனை தரக்கூடியது என்று சோதனை செய்து வந்தார். தான் மேற்கொண்ட தீவிர உழைப்பாலும், முயற்சியாலும், விலையுர்ந்த குங்குமப்பூவையும், சிறந்த மருத்துவ பலன் கொண்ட விலையுர்ந்த வெண்ணெய்களையும் பிரதானமாக கொண்ட ஒரு சிறந்த பார்முலா சோப்பை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்.
இதை ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு கொடுத்து அவர்கள் சிறந்த பலன்களை அடைந்துள்ளனர். இயறக்கை முறையை விரும்பும் மக்களிடையே இந்த சோப்பு பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் செய்த சோப்புகளின் முழு உரிமையை ரதிரா ஆயுர்வேதா நிறுவனம் பெற்று "ரதிரா பட்டர்" என்னும் பெயரில் தற்பொழுது நிறைய பேரை சென்றடைந்துளள்து. உலகம் முழுவதும் சிறந்த வரப்பேற்பை பெற்றுள்ள இந்த குளியல் சோப்பின் தேவை அதிகரித்துள்ளது. அதில் மிகவும் சுவார்ஸமாக, ஈரான் நாட்டில் இந்த சோப்பிற்காக வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஒரு சோப்பானது ஈரான் நாட்டை சென்று அடைந்து ஒரு வாடிக்கையாளர் கையில் சேரும் பொழுது எல்லா செலவும் சேர்த்து ரூபாய் 10, 000 வருகிறது. அந்த நாட்டின் விலையைபடி 1 சோப்பு பத்து ஆயிரத்தை நெருங்கும் என்கின்றனர் நிறுவனத்தார்.
உலகம் முழுவதும் சிறந்த வரப்பேற்பை பெற்றுள்ள இந்த சோப்பு, இந்தியாவில் ₹299 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீங்களும் இயற்கையை விரும்பி, மருத்துவ குணம் கொண்ட ஒரு உண்மையான ஆயுர்வேத சோப்பை உபயோக படுத்த விரும்பினால் கீழே உங்கள் விவரங்களை அளியுங்கள். ₹299 மதிப்புள்ள "ரதிரா பட்டர்" சோப்பு COD முறையில் நிறுவனத்தார் அனுப்பி வைப்பார்கள். உங்களுக்கு ஐந்து நாட்களில் வந்து சேரும்.